தமிழக கவிஞர்கள் கலை இலக்கிய சங்கமும்
தென்றல் சமூக நல அறக்கட்டளையும்
இணைந்து நடத்தும் உலக சாதனைகவியரங்கில்
நீங்களும் இடம்ப்பெற வேண்டுமா?
கடைசி தேதி இந்த மாதம் 30ந் தேதி
வரை நீட்டிக்கப்பட்டுள்ளது
என்பதை மகிழ்ச்சியுடன்
தெரிவித்துக்கொள்கிறோம் இந்த சந்தற்பத்தை பயன் படுத்திக்கொள்ளுங்கள் கவிதைகளை உடனே அனுப்பிவையுங்கள் நண்பர்களே அனைவரும் கலந்துகொண்டு சிறப்பியுங்கள் என அன்போடு அழைக்கிறோம் கவிதைகள் அனுப்பவேண்டிய மின் அஞ்சல் முகவரி tamilkavinjarsangam@gmail.com வருக வருக பங்கு பெறுக வாழ்த்துக்கள்
ஜனவரி 3_ 4_ 5_ 6 தேதிகளில் உலக சாதனை கவியரங்ம் விபரங்கள் www.tamilkavinjarsangam.yolasite.com பாருங்கள் நீங்ரளும் பங்குபெறுங்கள் 32 வரிகள் கவிதை இந்தமாதம் 30ந் தேதிக்குள் அனுப்பி வையுங்கள் அனைவரும் கலந்துகொண்டு சிறப்பியுங்கள் அன்போடு அழைக்கிறோம் வருக வருக
ReplyDelete