காதலின் ஓசை! !கண்கள் மூடியபோதும் மனம் மறுத்தபோதும் இதயம் இழந்து உன் நினைவுகள் சுமந்த உயிரின் ஓசை இன்னும் ஒலித்துக்கொண்டுதான் இருக்கிறது நம் காதலை!!!
கவிச்சோலை: தங்கம் நீ !: தங்கம் நீ... எடைக்கல்லாய் நான் போதும் உன் அளவென புறப்பட்டு விட்டாய்.. காத்திருக்கிறேன் படிக்கல்லாய். தென்றலுக்கு காத்திருக்கும் ...
வணக்கம்
ReplyDeleteரசித்தேன் ...வாழ்த்துக்கள்
எனது புதிய வலைப்பூவின் வழி கருத்து இடுகிறேன்..
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
தங்கள் வருகைக்கும் இனிய கருத்துக்கும் மிக்க நன்றி புதிய தளத்திற்கு என் வருகை இனி தொடரும்
ReplyDeleteவணக்கம் திண்டுக்கல் தனபால் ஐயா மிக்க மகிழ்ச்சி தங்கள் வருகைக்கும் இனிய கருத்துக்கும் மிக்க நன்றி
Delete