Sunday, 29 December 2013

கவிச்சோலை: அன்பு ! பொங்கும் பூம்புனலாய் புத்தாண்டே வருக! புதுமைகள் நிறைந்த ஆண்டாக மலர்க! எங்கும் மகிழ்ச்சி வெள்ளம் பெருகி உள்ளம் வெல்லமாய் இனித்திட தித்திப்பாய் புத்தாண்டே மகிழ்ந்திட வருக

கவிச்சோலை: அன்பு !: அன்பு என்ற ஒற்றை வார்த்தையில்தான் உலகத்தில் உள்ள அத்தனை சுகங்களும் அடங்கியிருக்கிறது...

5 comments:

  1. இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் ஐயா தங்களுக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் தங்கள் வருகைக்கும் வாழ்துக்கும் மிக்க நன்றி

      Delete
  2. வணக்கம் ஐயா இனிய ஆங்கிலப்புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் தங்கள் வருகைக்கும் இனிய வாழ்த்துக்கும் மிக்க நன்றி ஐயா

    ReplyDelete
  3. இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

    ReplyDelete