Saturday, 27 July 2013

தங்கம் நீ !

தங்கம் நீ...
எடைக்கல்லாய் நான்
போதும் உன் அளவென
புறப்பட்டு விட்டாய்..
காத்திருக்கிறேன் படிக்கல்லாய்.
தென்றலுக்கு 
காத்திருக்கும் மரம் நான்... 
ஏசியறைக்குள் பதுங்கும் 
காற்றாய் நீ...

5 comments:

  1. ரசித்தேன்... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. மிக்க மகிழ்ச்சி நன்றி

      Delete
  2. ரசிக்கும் படு உள்ளது...

    ReplyDelete
  3. அப்படியா மிக்க மகிழ்ச்சி வருகைக்கு நன்றி

    ReplyDelete